சென்னை:கொரோனா உத்தரவை மீறியதாக பைக்கில் வந்தவர்களை போலீசார் லத்தியால் கவனித்தனர்
கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக முதல்வர் இ.பி.எஸ்சும் பிரதமரின் உத்தரவை கடைபிடிக்கும் படி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பேசலீசாரின் கெடுபிடி அமலாகி உள்ளது. வேடிக்கை பார்க்க கிளம்புவோரிடம் காட்ட வேண்டிய கெடுபிடியை சமானியர்கள் மீதும் , பொது சேவை செய்வோர் மீதும் லத்தி மூலம் தடியடியை அமல்படுத்துகின்றனர். இது குறித்து காட்சிகள் சில கீழே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.